Saturday, November 6, 2021

நிரந்தர பொக்கிஷம்

 

                    நிரந்தர பொக்கிஷம்

                                       வைதீஸ்வரன்


















எனது  இனிய நண்பர் ஓவியக் கலைஞர் ஆதிமூலம்  அவர்களை அவருடைய ஓவியக் கல்லூரி  நாட்களிலேயே அறிவேன். வளர்ந்த  பிறகு  மேலும் நெருக்கமானோம். 

என் இரண்டு மூன்று புத்தகங்களுக்கு அவருடைய முகப்போவியம் தான். ஒரு முறை நான் கேட்டபோது ஐந்தாறு ஓவியங்களை அழகான குறியீடான உறையில்  அனுப்பித் தந்தார் . அந்த உறை  நிரந்தரமான பொக்கிஷமாக  இன்னும் இருக்கிறது.  நீங்களும்  காணலாம் .  


_____________________________________________________________________



No comments:

Post a Comment