vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com
Showing posts with label CITY WALLS Poems by S.VAIDHEESWARAN Rendered in English. Show all posts
Showing posts with label CITY WALLS Poems by S.VAIDHEESWARAN Rendered in English. Show all posts

Tuesday, October 2, 2018

CITY WALLS Poems by S.VAIDHEESWARAN Rendered in English


CITY WALLS
Poems by
S.VAIDHEESWARAN
rendered in English
கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில 2000த்தில் THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் வெளியாகியது.

அதில் இடம்பெற்றிருந்த ஏழெட்டு மொழிபெயர்ப்பாளர்களில் _ எழுத்தா ளர்கள் அசோகமித்திரன், எம்.எஸ்.ராமஸ்வாமி என அவர்கள் அனை வருமே சிறந்த எழுத்தாளர்கள்; அறிஞர்கள். கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள், எழுத்தாக்கங்கள் மீது மரியாதையும் அபிமானமும்  கொண்டவர்கள். அந்தக் கவிதைகளையும் கூடவே இன்னும் ஓரிரு மொழிபெயர்ப்பாளர்களுடைய மொழிபெயர்ப்புகள், புதிதாக மொழி பெயர்க்கப்பட்ட திரு.வைதீஸ்வரனின் கவிதைகள் சில (மொழிபெயர்ப் பாளர்கள் டாக்டர் கே.எஸ் சுப்பிரமணியன், ராஜேஷ் சுப்பிரமணியன், லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் மொழிபெயர்த்தவை)  தேவமகள் அறக் கட்டளை விருது அவருக்குக் கிடைத்தபோது அவர் ஆற்றிய, தனது வாழ்க்கை, கவிதை குறித்த சீரிய உரையின் ஆங்கில ஆக்கம் ஆகிய வற்றையும் சேர்த்து CITY WALLS என்ற தலைப்பில் ஒரு தொகுப்பை தற்போது, புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் அவருடைய 60 கவிதைகளும், ஒரு கட்டுரையும் ஆங்கில மொழிபெயர்ப்பில்.
பக்கங்கள்: 120

விலை: ரூ.250.