vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com
Showing posts with label அ “சோக” சிங்கங்கள். Show all posts
Showing posts with label அ “சோக” சிங்கங்கள். Show all posts

Monday, January 26, 2015

அ “சோக” சிங்கங்கள்


       அ “சோக” சிங்கங்கள்

வைதீஸ்வரன்
26 janauary  15





கூட்டங்கள்  நெரிசலாகி
வாகனங்கள்  திசை  மாறி
அலை மோதும்
இந்தியச்  சாலைகளால்
என்றோ  மருண்டு  போய்
நாற்சந்திக்  கம்பங்களில்  ஏறிக்  கொண்ட
நான்கு  சிங்கங்கள்
இறங்கிக்  கடப்பதற்கு
இன்னமும்  காத்துக்  கொண்டிருக்கின்றன.