vydheesw.blogspot.com
email: vydheesw@gmail.com

Sunday, October 25, 2015

காற்றெல்லாம்... THEME song for Brhaddwani [by Vaidheeswaran]

காற்றெல்லாம்...

THEME  song  for  Brhaddwani   
[by Vaidheeswaran]
KAATRELLAAM’, BRHADDHVANI’S ANTHEM-THE VISION IN TAMIL

Here is the translation of the poem,,,,  
KĀTRELLĀM of Poet Vaideeswaran.

Listen to the song from the hearts of
 Brhaddhvani’s children! 

Verse: Poet Vaidheeswaran
Tune:  Lalgudi Jayaraman
Translation: Karaikudi Subramanian


காற்றெல்லாம் எங்கள் இசையாகட்டும்
வாழ்வெல்லாம் அதன் மொழியாகட்டும்

Let wind be our music
Let life be its language

பூவெல்லாம் எங்கள் செவியாகட்டும்
வானெல்லாம் நாதவெளியாகட்டும்

Let flowers be our ears
Let sky be the space of 'sweet Sound'

ஓளியெல்லாம் புது திசை காட்டட்டும்
உலகெல்லாம் எங்கள் ஊராகட்டும்

Let light reveal new direction
Let whole world be our city

வாக்கெல்லாம் உண்மை ஒலி பேசட்டும்
செயலெல்லாம் பொது நிலம் சேர்க்கட்டும்
Let light reveal new direction
Let whole world be our city

வாக்கெல்லாம் உண்மை ஒலி பேசட்டும்
செயலெல்லாம் பொது நலம் சேர்க்கட்டும்

Let words speak the sound of Truth
Let our deeds gather welfare of people

நேற்றெல்லாம் பொன்கனவாகட்டும்
நினைவெல்லாம் அதன் நிஜமாகட்டும் 

Let yesterday be our  golden dreams
Let the present be  their fulfillment

அகிலம் எல்லாம் எங்கள் யாழாகட்டும்
கலைகளெல்லாம் மீட்டும் விரலாகட்டும்.
Let whole world become our harp
Let arts become plucking fingers! 


 Listen to Brhaddhvani's children singing this song...
‘KAATRELLAAM’, BRHADDHVANI’S ANTHEM-THE VISION IN TAMIL

If you wish you may share this message with all your friends and relatives. 

With great respects and love,

Prof.
Karaikudi Subramanian




Prof. Karaikudi Subramanian
Founder-Director
BRHADDHVANI
Research and Training Centre for Musics of the World
37/55, 3rd Street
East Abhiramapuram
Chennai-600004
M: +91 98 40 64 17 26
O: 044-24988875/24988805



No comments:

Post a Comment