
வேண்டும். இதைத்தான் கம்பரும் உமறுப்புலவரும் வீரமா முனிவரும் செய்தனர். இவ்வாக்க முயற்சி இல்லையேல் வைதீஸ்வரன் கவிதைகள் கொண்ட சிக்கலையே அவை எதிர்கொள்ள நேரும். என்பது உறுதி.
மனிதன் வாழ்வதாலேயே ‘தூசு படிந்து’ போய்விடுகிற அவனுடைய ‘உண்மை வாழ்க்கையை’ கண்டறிந்து கொள்வதற்கு கலைகள் உதவிசெய்ய முடியும். ஆனால், கலைகள் உண்மையான மன விழிப்பைக் கொடுக்க வேண்டுமானால் அவைகள் சுதந்திரமான, தெளிவான, பயமற்ற உள்ளத்திலிருந்து படைக்கப்பட வேண்டும்
No comments:
Post a Comment