அசோகமித்திரன் நினைவலைகள்
அசோகமித்திரனின் நினைவேந்தல் கூட்டம் ஒன்றில் நான் ஆற்றிய உரையின் காணொலிப் பதிவு கீழே.
தனது படைப்புகள் மூலம் நம் மனதுகளில் அழியாப் பெருவாழ்வு வாழ்ந்து வருகிறார், அசோகமித்திரன்.
கீழே உள்ள link கிளிக் செய்யவும்:
______________________________________________