நினைவுக்கு வந்த தற்காலக் கவிதை!!
-----------------------------------------------------
வைதீஸ்வரன் 1964

வீட்டுக்கு வீடு வந்து
ஓட்டுக் கேட்ட போது
வேடிக்கை யென்றிருந்தேன்
போட்டோவில் கள்ளமற்ற
புன்சிரிப்பைப் பார்த்தபோது
சிரிக்கட்டும் என்று விட்டேன்
இன்று
சாக்கடை நீர் வழிந்து
வீட்டுக்குள் வந்த பின் தான்
வாக்கிழந்த மடையன்
நானே தான் என்றறிந்தேன்!!
No comments:
Post a Comment